Saturday, September 25, 2010

அறிமுகம்

விரைவில்.....

8 comments:

  1. சரியான சாட்டையடி பதிவு.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இந்த கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன், ஏனென்றால் இந்து அமப்புகளைத்தவிர மற்ற யாரும் மதமாற்றம் செய்வில்லையா, இரவு பதினோரு மணிக்குமேல் தொலைகாட்சி பாருங்கள் எப்படியெல்லாம் மாத மாற்றம் நடக்குதுன்னு அப்ப புரியும்,,,,,,,,

    கொஞ்சம் வந்து பாருங்க,,,,,,,,,
    எனது புது படைப்பு லிங்க்
    http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. ரொபின், இஸ்லாமிய பிரசாரம் செய்யும் சுவனப்பிரியனிடம் நல்ல ஒரு கோள்வி கேட்டீர்கள்.
    //(உங்களுடைய படைபலத்தையும் பொருளாதார வசதியையும் அறிவியல் முன்னேற்றத்தையும் பயன்படுத்தி இது போன்ற வறிய நாடுகளை தத்தெடுத்து அவர்களை நலமாக்கினால் உன் மக்கள் நலமாக வாழ மாட்டார்களா?)
    ஏன் இதை தீவிரவாதிகளுக்கு பண உதவி அளிக்கும் வளைகுடா நாடுகள் செய்யலாமே?//

    இஸ்லாமிய பொய்கள் தான் பதில்.
    அமெரிக்க ஏழ்மையில் இருக்கும் இஸ்லாமிய நாடுகளை தத்தெடுத்து முன்னேற உதவி செய்ய, சபுதி போன்ற நாடுகள் மாற்று மத நாடுகளில் இஸ்லாம் பரப்பவும் குண்டு வைக்கவும் உதவி செய்யும்.

    ReplyDelete
  6. என்ன ராபின் சார்,

    உங்க இடுகை எங்கே?
    நாங்களெல்லாம் படிக்க கூடாதா? :(
    பின்னூட்டங்களை பார்த்தாலே நல்லா பிச்சி உதறியிருப்பீங்கன்னு தெரியுது. ஆனால் இடுகை தான் காணக்கிடைக்கல :(

    ReplyDelete
  7. பதிவு இல்லையே நண்பரே

    விரைவில் ...என்று உள்ளது .ஆனால் மற்றவர்கள் கருத்து சொல்லியிருக்காங்களே !

    ReplyDelete
  8. http://arulgreen.blogspot.com/2012/09/vinayagar-chaturthi.html

    கேள்வி:

    Robin கூறியது...

    //வன்னிய புராணம், பாரதக் கதை - இவை இரண்டுமே வன்னிய மக்களுக்கு போர்க்குணம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பல்லவ மன்னனால் திட்டமிட்டு உருவாக்கப் பட்டவை.//

    ஆதாரம்?

    பதில்:

    "பல்லவ மன்னன் செய்தது ஒன்றுதான்; பாரதக்கதை படிக்க வேண்டும்; அதுவும் போர்க்குணம் எழவேண்டும்; அதைத்தூண்டுவதற்கு வழியாகத்தான் பாரதக்கதை படிக்கச் செய்தான்."..."பாரதக் கூத்து நடக்க ஏற்பாடு செய்யப்பட்ட காலத்தில்தான் திரௌபதியம்மன் கொயில்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்".."திரௌபதியம்மன் கோயில் பூசாரியாக எல்லா மாவட்டங்களிலும் வன்னியர்களே இருக்கிறார்கள்"

    விரிவாகக் காண: பக்கம் 70, 73, தமிழ்நாட்டில் திரௌபதியம்மன் வழிபாடு, 'தமிழ்ச் சமுதாயமும் நாட்டுப்புறப் பண்பாடும்' நூல், முனைவர் துளசி. இராமசாமி 1997, விழிகள் வெளியீடு

    "வாதாவி நகரை அழித்தது பற்றியே நரசிம்மன் வாதாவி என்னும் அரக்கனை அழித்த அகத்தியன் போன்றவன் என்று கூறப்பட்டான்".."(வன்னிய புராணத்தில்) வன்னியராசனின் வாதாவி வெற்றிக்குறியீடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது."

    விரிவாகக் காண: பக்கம் 152, 153, 'தெருக்கூத்து' நூல், முனைவர் சு. இராசரத்தினம் 2007, காவ்யா வெளியீடு

    ReplyDelete